Kyra

தமிழ்..பொண்ணு..

US
th
Followers
301.7k
Average Views
10.9k
Engagement Rate
15.4%
@v.seetha5 is a TikTok creator known for her vibrant personality and relatable content. She often posts about her daily life, fashion, and beauty, with a focus on positivity and humor.
Performance
Related Profiles
A post by @v.seetha5 on TikTok caption: பறவைகளை   தொலைத்தகாடுகளைப்  போல் மூச்சற்று  கிடக்கும்  என் இரவிலும் .சலங்கை கட்டிக்கொள்ளத் தவறியதில்லை   உன் நினைவுகள்..@seethasuji #FashionEdit
பறவைகளை தொலைத்தகாடுகளைப் போல் மூச்சற்று கிடக்கும் என் இரவிலும் .சலங்கை கட்டிக்கொள்ளத் தவறியதில்லை உன் நினைவுகள்..@seethasuji #FashionEdit
18.2k
17.55%
A post by @v.seetha5 on TikTok caption: நான் முடியும் பூவிலொரு இதழாய் இருந்து விட்டேனும் போயேன்.என் இதய .ஆசையை நிறைவேற்றுவதற்கேனும் . @seethasuji #Ti#TikTokTaughtMeagicMoment
நான் முடியும் பூவிலொரு இதழாய் இருந்து விட்டேனும் போயேன்.என் இதய .ஆசையை நிறைவேற்றுவதற்கேனும் . @seethasuji #Ti#TikTokTaughtMeagicMoment
60.3k
15.49%
A post by @v.seetha5 on TikTok caption: அடிக்கின்ற தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுகின்ற குழந்தையைப்போலஉன்காதலை கட்டிக் கொண்டுஅழுகிறேன் நீயோ.மாற்றான்தாயைபோல இரக்கமற்று இம்சைசெய்கிறாய்
அடிக்கின்ற தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுகின்ற குழந்தையைப்போலஉன்காதலை கட்டிக் கொண்டுஅழுகிறேன் நீயோ.மாற்றான்தாயைபோல இரக்கமற்று இம்சைசெய்கிறாய்
25.3k
17.93%
A post by @v.seetha5 on TikTok caption: உன். காலடி .கவிதைகள் என்னை .கவர்ந்தன.நீ..நடந்து .போன .பாதையை.நான் .கடந்த .போது..@seethasuji #T#TikTokTaughtMeMagicMoment
உன். காலடி .கவிதைகள் என்னை .கவர்ந்தன.நீ..நடந்து .போன .பாதையை.நான் .கடந்த .போது..@seethasuji #T#TikTokTaughtMeMagicMoment
6.4k
17.07%
A post by @v.seetha5 on TikTok caption: உன்  குளு  குளு  பொய்களை ஏற்றுக்கொள்ளத்  தான் தோன்றுகிறது.. @seethasuji ##TikTokTaughtMe#MagicMoment
உன் குளு குளு பொய்களை ஏற்றுக்கொள்ளத் தான் தோன்றுகிறது.. @seethasuji ##TikTokTaughtMe#MagicMoment
18.3k
20.39%
A post by @v.seetha5 on TikTok caption: மரக்கிளை  தழுவும்தென்றலாய்...உன் நினைவலைகளும்...தினமும்  காலையில்இதமாய்....என்  இமைகளைதிறக்குதய்யா  ...@seethasuji #Tik#TikTokTaughtMegicMoment
மரக்கிளை தழுவும்தென்றலாய்...உன் நினைவலைகளும்...தினமும் காலையில்இதமாய்....என் இமைகளைதிறக்குதய்யா ...@seethasuji #Tik#TikTokTaughtMegicMoment
6.8k
17.51%
A post by @v.seetha5 on TikTok caption: எனதருகில்  நீ  இருக்கயிலே அகிலத்தில்   வேறெதும்.... என் கண்களுக்கு அழகாய் தெரிவதில்லை...@seethasuji #T#TikTokTaughtMeMagicMoment
எனதருகில் நீ இருக்கயிலே அகிலத்தில் வேறெதும்.... என் கண்களுக்கு அழகாய் தெரிவதில்லை...@seethasuji #T#TikTokTaughtMeMagicMoment
16.2k
19.57%
A post by @v.seetha5 on TikTok caption: சுஜிமா வின் சொதப்பல் வீடியோக்களின் தொகுப்பு ..இனிய இரவு வணக்கம் ..@seethasuji #T#TwoOptionsSummerProject
சுஜிமா வின் சொதப்பல் வீடியோக்களின் தொகுப்பு ..இனிய இரவு வணக்கம் ..@seethasuji #T#TwoOptionsSummerProject
9.9k
17.32%
A post by @v.seetha5 on TikTok caption: விழி மீறும் கண்ணீரில் கரைந்தே வாழ்கிறேன் அவன் மீது கொண்டுள்ள பெருங்காதலால் ..@seethasuji #vibezone #TikTokTaughtMe
விழி மீறும் கண்ணீரில் கரைந்தே வாழ்கிறேன் அவன் மீது கொண்டுள்ள பெருங்காதலால் ..@seethasuji #vibezone #TikTokTaughtMe
11.0k
16.48%
A post by @v.seetha5 on TikTok caption: தொடுதலின்  உணர்வே. இல்லாமல் .என்னை சிலிர்க்க வைப்பது ..உன் நினைவுகள் மட்டும் தான்..@seethasuji #FashionEdit #VibeZone
தொடுதலின் உணர்வே. இல்லாமல் .என்னை சிலிர்க்க வைப்பது ..உன் நினைவுகள் மட்டும் தான்..@seethasuji #FashionEdit #VibeZone
7.6k
15.69%
A post by @v.seetha5 on TikTok caption: என்னுயிர்  காதலைஉன்னிடம்  உளறிட. ஆசையே...அதே காதலை உன்வசம் உளறலாய் கேட்டிட பேராசையே...@seethasuji #FashionEdit #VibeZone #vibezone #tiktoktaughtme
என்னுயிர் காதலைஉன்னிடம் உளறிட. ஆசையே...அதே காதலை உன்வசம் உளறலாய் கேட்டிட பேராசையே...@seethasuji #FashionEdit #VibeZone #vibezone #tiktoktaughtme
7.9k
15.43%
A post by @v.seetha5 on TikTok caption: வார்த்தைகள் இல்லா கவிதை நீ என்னவனே...@seethasuji #FashionEdit #VibeZone #magicmoment #vibezone
வார்த்தைகள் இல்லா கவிதை நீ என்னவனே...@seethasuji #FashionEdit #VibeZone #magicmoment #vibezone
7.3k
15.73%
A post by @v.seetha5 on TikTok caption: காற்றை எப்போது களவாடினாய்.. காற்றில் எங்கும் உன் வாசனை....@seethasuji #FashionEdit #VibeZone #magicmoment #TikTokTaughtMe
காற்றை எப்போது களவாடினாய்.. காற்றில் எங்கும் உன் வாசனை....@seethasuji #FashionEdit #VibeZone #magicmoment #TikTokTaughtMe
8.3k
16.98%
A post by @v.seetha5 on TikTok caption: சற்று கடினம்தான்.. அன்பென்ற போதைக்கு அடிமையாய் கிடப்பது.....@seethasuji #FashionEdit #VibeZone #fashionedit #magicmoment
சற்று கடினம்தான்.. அன்பென்ற போதைக்கு அடிமையாய் கிடப்பது.....@seethasuji #FashionEdit #VibeZone #fashionedit #magicmoment
7.0k
16.82%

start an influencer campaign that drives genuine engagement